எஸ்.பி.பிகுரலுக்கு நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது ; நா தழுதழுக்க கூறும் நடிகர் மோகன்…..!
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத்…