Month: September 2020

சென்னையில் மால்கள் திறக்கப்பட்டன… பொதுமக்கள் சோதனைக்கு பிறகே அனுமதி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்தில், அரசு அறிவித்துள்ள தளர்வுகள் காரண மாக இன்றுமுதல் மால்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, மால்களுக்கு வரும் பொது மக்களுக்கு, தமிழகஅரசின் வழிகாட்டு…

அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

சென்னை: அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். ஏறத்தாழ 5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் அரசு பேருந்து…

2013ம் ஆண்டு டெட் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டுமா?

சென்னை: 2013ம் டெட் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மீண்டும் எழுதியாக வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக தகவல்கள் பரவி வருகிறது. இது ஆசிரியர்களிடையே…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை: காவலர் முருகனின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு!

மதுரை: காவலர்களால் அடித்துக்கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான தலைமை காவலர் முருகனின் ஜாமீன் மனு, 5வது முறையாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.…

கொரோனா அச்சம்: தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை: கொரோனா அச்சம் காரணமாக, தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தன்னை வீட்டிலேயெ தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்து உள்ளார். தமிழக அரசின் கைத்தறி துறை அமைச்சராக இருந்து வரும்,…

தொலைத் தொடர்புத்துறைக்கு செலுத்த வேண்டிய 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் மொபைல் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு

புதுடெல்லி : சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue – AGR ஏஜிஆர்) தொடர்பான நிலுவைத் தொகையை செலுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள்…

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 4 நாட்கள் வரை நடைபெறும்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் 4 நாட்கள் வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை…

4நாட்கள் மட்டுமே தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த முடிவு?

சென்னை: கொரோனா தொற்று காரணமாக, தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரை 4 நாட்கள் மட்டுமே நடத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…

பிரணாப் முகர்ஜி உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி..

டெல்லி: உடல்நலப் பாதிப்பு காரணமாக காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு பிரணாப் முகர்ஜி உடலுக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி,…

பிரணாப் முகர்ஜி உடலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி அஞ்சலி!

டெல்லி: டெல்லி கான்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மரணம் அடைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா…