Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

கொரோனா அச்சம்: தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Sep 1, 2020

நாகை: கொரோனா அச்சம் காரணமாக, தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தன்னை வீட்டிலேயெ தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்து உள்ளார்.

தமிழக அரசின் கைத்தறி  துறை அமைச்சராக இருந்து வரும், ஓ.எஸ் மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு மாதம் 28ந்தேதி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு, சொந்த ஊரான, நாகை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில், அவரது உறவினர்கள், கட்சியினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், மனைவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அமைந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,  ஒருவாரத்துக்கு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

Post navigation

01/09/2020:  சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி நிலைப் பட்டியல்
தமிழகத்தில் இன்று 5,928 பேர் பாதிப்பு… மொத்த பாதிப்பு 4,33,969 ஆக உயர்வு…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer