Month: September 2020

கிசான் திட்ட முறைகேடு: திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் கோடிக்கணக்கில் முறைகேடு…

சென்னை: பிரதமரின் கிசான் உதவி திட்டத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் முறைகேடு நடை பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ள நிலையில், போலி பயனர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பணம்…

பிரித்விராஜ் பார்த்து ரசித்த கமலின் 10 வருட பழைய படம்.. இதுபோல் ஒருசில கிளாசிக் படங்கள்தான் உள்ளன..

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகர் பிரித்விராஜ் கொரோனா ஊரடங்கு தளர்விலும் பாது காப்பாக வீட்டில் இருக்கிறார். காமெடி மற்றும் கிளாசிக் பட பிரியரான பிரிதிவி…

நடிகை சம்யுக்தா ஹெக்டே மீது கும்பல் தாக்குதல்.. பார்க்கில் அரைகுறை ஆடையுடன் ஒர்க் அவுட் செய்தபோது சம்பவம்..

கோமாலி, பப்பி மற்றும் வாட்ச்மேன்; போன்ற தமிழ் மற்றும் கன்னட படங் களில் நடித்திருப்பவர் சம்யுக்தா ஹெக்டே. பெங்களுருவில் உள்ள ஒரு பார்க்கில் அரைகுறை ஆடையுடன் இடுப்பில்…

எம்ஜிஆர் இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது! அமைச்சர் ஜெயக்குமார்

செனனை: மதுரையில் எம்ஜிஆர் போல சித்தரிக்கப்பட்ட நடிகர் விஜயின் போஸ்டர்கள் ஒட்டப்பட் டுள்ளது. இது அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், எம்ஜிஆர் இடத்தை நடிகர் விஜயால் ஒருபோதும்…

வரும் 10ந்தேதி முதல் மூலிகை பெட்ரோல் உற்பத்தி! ராமர் பிள்ளை தகவல்

மதுரை: வருகிற 10ந்தேதி அன்று மூலிகை பெட்ரோல் தயாரிப்பை தொடங்க உள்ளதாக மூலிகை பெட்ரோல் புகழ் ராமர்பிள்ளை தெரிவித்து உள்ளார். இந்த முறை அவர் தனது தயாரிப்பை…

அமீரக லாட்டரியில் ரூ.19.90 கோடி ஜாக்பாட் பரிசுபெற்ற இந்தியர்!

ஷார்ஜா: அமீரக நாட்டு லாட்டரியான அபுதாபி ‘பிக் டிக்கெட் ரேபில் டிரா -வில் அங்கு வசிக்கும் இந்தியர் ஒருவருக்கு, இந்திய மதிப்பில் ரூ.19.90 கோடி பரிசு கிடைத்துள்ளது.…

உ.பி.யில் பயங்கரம்: கடந்த 20 நாட்களில் ஒரே பகுதியில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை – கொலை!

லக்னோ: பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும், கடந்த 20 நாட்களில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு…

ராஜீவ் சக்சேனாவின் அப்ரூவர் அந்தஸ்தை நீக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தை நாடவுள்ள அமலாக்கத்துறை

புதுடெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ராஜீவ் சக்சேனாவுக்கு வழங்கப்பட்டுள்ள ‘அப்ரூவர்’ என்ற அந்தஸ்தை ரத்துசெய்ய வேண்டுமெனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக கூறுகிறது மத்திய அமலாக்கத்துறை. முந்தைய…

வங்கக்கடலில் இந்தியா – ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சி!

சென்னை: இந்திய – ரஷ்ய நாடுகளின் கடற்படைகள், வங்கக் கடலில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்திய கடற்படையும், ரஷ்ய கடற்படையும்…