Month: September 2020

பாலிவுட் பிரபல நடிகர் அர்ஜூன் கபூருக்கு கொரோனா உறுதி..

பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூர், மோனா கபூர் தம்பதிகள் மகன் அர்ஜூன் கபூர். இவர் இந்தியில் நமஸ்தே இங்கிலாந்து, ஜீரோ, பானிபட் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.…

நடிகர் அக் ஷய் குமார் முயற்சியில் பப்ஜிக்கு மாற்றாக ‘FAU-G’ விளையாட்டு செயலி…..!

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய பிறகு சீனாவின் டிக் டாக் உட்பட 59 மொபைல் செயலிகளை…

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு: சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இன்று 108 ஆம்புலன்சில் பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்…

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா: 511 காவலர்களுக்கு பாதிப்பு, 7 பேர் ஒரே நாளில் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வரும் மாநிலம் மகாராஷ்டிரா. கொரோனா தொற்றுக்கு எதிரான…

தமிழ்நாட்டில் பதிவுசெய்து வேலைக்காக காத்திருப்போர் 66.31 லட்சம் பேர்!

சென்னை: இந்தாண்டு ஜூலை மாதம் 31ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், தமிழகத்தில் 66.31 லட்சம் பேர், வேலை வாய்ப்புகளுக்காக தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையில்…

நாளை முதல் வெளிமாவட்டங்களுக்கு பேருந்து சேவை: ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுரை

சென்னை: வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுரை வழங்கி உள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்துகள்…

தனது அடுத்த படத்தை அறிவித்தார் ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்….!

2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘பிரேமம்’.நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப்…

ஆன்லைன் வழிக்கல்வி வகுப்புகள், பள்ளி மாணவர்களுக்கு கட்டாயம் இல்லை: பள்ளிக்கல்வி ஆணையர்

சென்னை: ஆன்லைன் வழிக்கல்வி வகுப்புகள், பள்ளி மாணவர்களுக்கு கட்டாயம் இல்லை என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆகையால் மாணவர்களின்…

திபெத் உள்கட்டமைப்புப் பணிகள் – மும்முரம் காட்டும் சீனா!

லாசா: சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள சுயாட்சிப் பகுதியான திபெத்தில், உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது சீன அரசாங்கம். இதுதொடர்பாக கூறப்படுவதாவது; திபெத்தில் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடும் சில சீன…

ஆரவ் – ராஹி திருமணம் ; குவியும் வாழ்த்துக்கள்….!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரவ். பிக் பாஸ் மூலம் பிரபலமானதைத் தொடர்ந்து சரண் இயக்கத்தில் வெளியான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் மூலம்…