நெஞ்சு பொறுக்குதில்லையே! ஆன்லைன் வகுப்பு குறித்து பாமக தலைவர் ராமதாஸ் ஆவேசம்…
சென்னை: நெஞ்சு பொறுக்குதில்லையே! என்று ஆன்லைன் வகுப்பு குறித்து பாமக தலைவர் ஆவேசமாக கூறியுள்ளார். ஆன்லைன் வகுப்பு டார்ச்சரைத் தொடரும் ஈவு இரக்கமற்ற, பணத்தாசை பிடித்த தனியார்…