Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

தமிழக மின்னணு துறையின் புதிய தொழிற்கொள்கை! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்..

Sep 7, 2020

சென்னை: தமிழகத்தில் மின்னணு துறையில் புதிய தொழிற்கொள்கையை. முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

கொரோனா மற்றும் பொதுமுடக்கத்தால் வெளிநாடு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வண்ணம் தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழிற் நிறுவனங்களை தமிழகத்துக்கு அழைத்து வரும் வகையில், பிரத்யேக குழு அமைக்கப்பட்டு, தொழில்நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் மின்னணு துறைக்கான புதிய தொழிற்கொள்கையை முதல்வர் பழனிசாமி , சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டார்.

அதில்,  முதலீடுகளை ஈர்க்க மின்னணு நிறுவனங்களுக்கு  பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.  கொரோனா பாதிப்பால் பல வெளிநாடுகளில் வெளியேறும் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க புதிய தொழிற்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

Post navigation

ரூ.50 கோடி ரூபாய் நில மோசடி: போலி கணக்கு காட்டிய சென்னை அட்வென்ட் கிறிஸ்தவ  சபை பிஷப் டேவிட் கைது!
கண்தானம் செய்ய புதிய இணையதளத்தை தொடங்கி வைத்து கண்தானம் செய்தார் முதல்வர்…

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer