அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி…
சென்னை: அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது…