Month: September 2020

சேகர்ரெட்டி வழக்கு ரத்து செய்யப்பட்டது, அதிமுக அரசுக்கு பாஜக அரசு வழங்கிய ‘அன்புப்பரிசு’! ஸ்டாலின்

சென்னை: மணல் மாஃபியா சேகர்ரெட்டி வழக்கு ரத்து செய்யப்பட்டது, அதிமுக அரசுக்கு பாஜக அரசு வழங்கிய ‘அன்புப்பரிசு’ என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.…

2021 ஆம் ஆண்டின் இறுதி வரை இயல்பு வாழ்க்கை திரும்பாது: டாக்டர் அந்தோணி ஃபௌசி

டாக்டர் அந்தோனி ஃபௌசி, கோவிட் -19 க்கு முன்பு இருந்தவாறு இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப எப்படியும் 2021 ஆம் ஆண்டின் இறுதி வரை ஆகலாம் என்றார். அந்தோணி…

மத்திய வேளாண் சட்டத்தை எதிர்த்து மாநிலத்தில் சட்டம் இயற்றுங்கள்! காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு சோனியா உத்தரவு

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக, மாநில அரசுகள் சட்டம் இயற்ற அகில காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி வலியுறத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி…

அமெரிக்காவில் வீடு புகுந்து பலரை சுட்டுக் கொன்ற மர்ம நபர்…!

வாஷிங்டன்: அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பலரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரிகான் மாகாணத்தில் உள்ள சேலம்…

அக்டோபர் 7ந்தேதி தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை.. தெற்கு ரயில்வே

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சென்னை புறநகர் ரயில் சேவை அக்டோபர் 7 முதல் மீண்டும் சேவையை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்து…

ரூ.320 கோடி மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப் சகோதரர் கைது: பிரதமர் இம்ரான்கான் மீது எதிர்க்கட்சிகள் புகார்

லாகூர்: ரூ.320 கோடி மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரரும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு…

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை: நாடு முழுவதும் காலியாக உள்ள 1 பாராளுமன்ற தொகுதி உள்பட 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற…

மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து ,மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன்…

29/09/2020: சென்னையில் உயர்ந்து வரும் தொற்று பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு உயர்ந்து வருவது மக்களிடையே…

மெரினாவுக்கு வர பொதுமக்களுக்கு எப்போது அனுமதி? தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்களை எப்போது அனுமதிக்கப்போகிறீர்கள், அரசின் முடிவு என்ன என்பது குறித்து பதில்…