செப்டம்பர் 1 முதல் இறக்குமதி பொம்மைகளுக்கு கட்டாய தரநிலை பரிசோதனை: ராம்விலாஸ் பஸ்வான்
புதுடெல்லி: வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல், இந்தியாவில் இறக்குமதியாகும் பொம்மைகள் அனைத்தும், கட்டாய தரப் பரிசோதனைகளில் தேறிய பிறகே அனுமதிக்கப்படும் என்றுள்ளார் நுகர்வோர் நலத்துறை அமைச்சர்…