Month: August 2020

சத்தமில்லாமல் நடந்த ”வாம்மா மின்னல்” கேரக்டர் தீபா திருமணம்….!

கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘மாயி’ படத்தில் வடிவேலுக்கு பெண் பார்க்கும் நகைச்சுவைக் காட்சியில் ‘வாம்மா மின்னல்’ நகைச்சுவைக்கு சொந்தமான மின்னல் தீபாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மின்னல்…

திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு.. விவரம்

சென்னை: திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் பெறுவோர் விவரங்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020 ஆம் ஆண்டு…

‘டெனெட்’ படம் பார்க்க திரையரங்குக்குச் சென்ற டாம் க்ரூஸ்….!

கொரோனா ஊரடங்கால் உலக அளவில் பல மாதங்கள் பொதுமக்கள் கூடும் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல இடங்கள் மூடப்பட்டிருந்தன. சுமார் ஆறு மாதங்களாக முடங்கி கிடந்த மக்களுக்கு…

செப்டம்பர் 1 முதல் அரசு நூலகங்கள் திறக்கப்படும்… அமைச்சர் தகவல்

ஈரோடு: செப்டம்பர் 1 முதல் அரசு நூலகங்கள் திறக்கப்படும் என்றும், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களின் நலன் கருதி திறக்கபட இருப்பதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.…

10 ,12ஆம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்! செங்கோட்டையன்

சென்னை: 10 ,12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி சான்றிதழ் பெற்றவர்கள், ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.…

விரைவில் அப்பாவாகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி…..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் இத்தாலியில்…

அருந்ததியர் உள்ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: அருந்ததியினர் சமுதாயத்திற்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது…

தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும்! செல்லூர் ராஜூ

சென்னை: தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். கடந்த 13ந்ததி தமிழகஅரசு, இது தொடர்பாக…

“அதற்கு சச்சின் என்றால் இதற்கு ஆண்டர்சன்” – மெக்ராத்தின் புகழ்மாலை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் எப்படி சச்சின் உச்சம் தொட்டாரோ, அதேபோல் பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் உச்சம் தொட்டுள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர்…

“வாராக்கடன்களை நிர்வகிப்பதற்கென்றே ஒரு தனி வங்கி தேவை” – ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் யோசனை

புதுடெல்லி: வாராக் கடன்களை நிர்வகிப்பதற்கென்று, தனியாக ஒரு வாராக்கடன் வங்கியை அமைப்பது என்பது தேவையானது மட்டுமல்ல; தவிர்க்க முடியாததும்கூட என்றுள்ளார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டி.சுப்பாராவ்.…