Month: August 2020

சமூக ஆர்வலர் மாரிதாஸ் வீட்டில் ரெய்டு

சென்னை: மாரிதாஸ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி மிக விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மத ரீதியான…

அமரரான அமர்சிங் – ஒரு சிறிய நினைவோட்டம்!

வடஇந்திய அரசியலில் பிரபல முகமாக இருந்த அமர்சிங், இன்று தனது 64வது வயதில், உடல்நலக் கோளாறு காரணமாக மரணமடைந்துள்ளார். பெயரளவில் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக…

1971ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடிய 3 பிரபலங்கள்!

புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு அல்லது அதன் கண்ணியத்தை குறைக்கும் வகையில் நடத்தல் என்பதைத் தீர்மானிக்கும், கடந்த 1971ம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 2(c)(i) இன் அரசியல் அமைப்பு…

மெஹபூபா முப்தி வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்

டெல்லி: மெஹபூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019ம் ஆண்டு…

இந்தியாவில் துல்லியமான பவுன்சர்கள் இல்லை: மேத்யூ வேட்

சிட்னி: இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இருந்தாலும், நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் போல், பவுன்சர்களை…

நாடாளுமன்ற உறுப்பினரானார் முன்னாள் ஆல்ரவுண்டர் இயான் போத்தம்!

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயான் போத்தம், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராக்கப்பட்டுள்ளார். தற்போது 64 வயதாகும் இயான் போத்தம், இங்கிலாந்து கிரிக்கெட்டின் பெயர்…

தேசிய விளையாட்டு விருது – தேர்வுக்குழுவில் இடம்பெற்றார் சேவாக்!

புதுடெல்லி: தேசிய விருதுகளுக்கான விளையாட்டு வீரர்களை தேர்வுசெய்யும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் வீரேந்திர சேவாக் இடம்பெற்றுள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் ஹாக்கி நட்சத்திரம் தயான் சந்த்…

மும்பையில் உயரத் தொடங்கிய பத்திரப்பதிவு வருவாய்!

மும்பை: இந்தியாவின் விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் சந்தையான மும்பையில், பத்திரப் பதிவு வருவாய் தற்போது அதிகரித்திருந்தாலும், கொரோனாவுக்கு முந்தைய கால அளவை தொடவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது…

ஜூனை ஒப்பிடுகையில் ஜூலையில் குறைந்த ஜிஎஸ்டி வசூல்!

புதுடெல்லி: இந்தாண்டு ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.90,917 கோடியுடன் ஒப்பிடுகையில், ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.87,422 என்பதாக குறைந்துள்ளது என்று நிதியமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கர்நாடகாவில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு…