Month: August 2020

திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில்

திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில் திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பேயாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா…

நான்காவது முறையாக இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 225 உறுப்பினர்களை கொண்ட இந்தத் தேர்தலில் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு…

மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு

புதுடெல்லி: பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்…

கொரோனா பாதிப்பு 2021 வரை நீடிக்கும்: பில்கேட்ஸ்

வாஷிங்டன்: உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கொரோனா வைரஸின் தாக்கம் 2021ஆம் ஆண்டு வரை இருக்கும் எனக் கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும்…

கோழிக்கோடு விமான விபத்து குறித்து விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

கொச்சி: விமானி மற்றும் துணை விமானி உட்பட குறைந்தது 17 பேரை கொன்ற ஏர் இந்தியா விமான விபத்து குறித்து உடனடியாக விசாரணை செய்யும்படி காங்கிரஸ் கட்சி…

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களுரூ: கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவின் மகன் யதிந்திரா சித்தராமையாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு கொரோனா…

ட்ரம்ப் மற்றும் மேக்ரான்  லெபனானுக்கு  உடனடி உதவி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவருடைய பிரஞ்சு பிரதிநிதி இமானுவேல் மேக்ரான் ஆகியோர் நேற்று லெபனானுக்கு உடனடி உதவி வழங்கப் ஒப்புக்கொண்டுள்ளனர். ஒரு தொலைபேசி…

நரேந்திர மோடிக்கான விழாவாக மாறிய ராமர் கோயில் பூமி பூஜை விழா!

லக்னோ: அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் நிகழ்ந்த அரசியல் இப்போது விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர…

நடிகர் சஞ்சய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள பிரபல நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மும்பை நானாவதி மருத்துவமனை தரப்பில்…

உலகக்கோப்ப‍ை தொடர்கள் குறித்த புதிய முடிவுகள்!

துபாய்: ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த 2021ம் ஆண்டில், இந்திய மண்ணில் டி-20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடந்தது.…