பொருளாதாரம் சீரடைய இந்த 3 நடவடிக்கைகளை செயல்படுத்துங்கள்…! மத்திய அரசுக்கு மன்மோகன் யோசனை
டெல்லி: கொரோனா பாதிப்புகளை சமாளித்து பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப உடனடியாக 3 நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்துள்ளார்.…