Month: August 2020

கமலா ஹாரிஸ் ஒரு நல்ல மனம் கொண்ட பெண் : தாய்மாமன் புகழாரம்

டில்லி அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஒரு நல்ல மனம் கொண்ட பெண் என அவருடைய தாய்மாமன் கோபாலன் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க…

ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா அறிகுறி – வீட்டிலேயே முடக்கம்!

புதுடெல்லி: ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் ஒய் நாயக்கிற்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா,…

மோடி அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? – விளக்கம் கேட்கும் டெல்லி உயர்நீதிமன்றம்!

புதுடெல்லி: இஐஏ 2020 வரைவை மொத்தம் 22 மொழிகளிலும் வெளியிட வேண்டுமென்ற நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத காரணத்திற்காக, மோடி அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க…

பெங்களூரு வன்முறையில் சொத்துக்களை சேதப்படுத்தியோர் இழப்பீடு அளிக்க வேண்டும் : அமைச்சர் அறிவிப்பு

பெங்களூரு பெங்களூருவில் நேற்று நடந்த வன்முறையில் சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியோர் அதற்கான இழப்பீட்டை அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பெங்களூரு கிழக்குப் பகுதியில்…

அடுத்த மாதம் நடைபெற இருந்த பல் மருத்துவத் தேர்வு ஒத்திவைப்பு

டில்லி வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருந்த பல் மருத்துவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விஜயவாடா உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,938 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து…

ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,54,146 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து…

புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலி.!

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் ஏழுமலை இன்று கொரோனாவால் உயிரிழந்தார். கடந்த 1998ம் ஆண்டில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் ஊசுடு தொகுதியில் த.மா.கா வேட்பாளராக களமிறங்கினார் ஏழுமலை.…

கமலாவுக்கு ஆதரவு அளித்த டிரம்ப் : பலரும் அறியா நிகழ்வு

வாஷிங்டன் தற்போது குடியரசுக்கு கட்சியால் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு முன்பு அதிபர் டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார். நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க…

டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா உறுதி: 14 பேர் சிகிச்சை பலனின்றி பலி

டெல்லி: டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா உறுதி செய்ய்ப்பட்டுள்ளது. டெல்லியில் தொடக்கத்தில் அதிகளவாக காணப்பட்ட கொரோனா பாதிப்பு சில நாடகளாக சற்று குறைந்தே வருகிறது.…