கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை உரிமம் ரத்து…
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக சென்னை அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. கொரோனா…