Month: July 2020

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 21 லட்சத்தை கடந்து அதிர்ச்சி

பிரேசிலியா: பிரேசிலில், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, 21 லட்சத்தை எட்டி உள்ளது. உலகளவில் அதிக கொரோனா தொற்று காணப்படும் நாடுகளில் 2வம் இடத்தில் பிரேசில் உள்ளது.…

க‌ர்நாடகா கொரோனா வார்டில் பன்றிகள் நடமாட்டம்

பெங்களுரூ: கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது. 1100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் படுக்கைகள்,…

மின்கட்டண விவகாரம்: ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி நீண்ட விளக்கம்…

சென்னை: மின்கட்டண விவகாரம் தொடர்பாக போராட்டம் அறிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலி னுக்கு அமைச்சர் தங்கமணி நீண்ட விளக்கம் தெரிவித்துள்ளார். உயர்நீதி மன்றமே அரசின் தகவலை…

திட்டமிட்ட பொய்களை பரப்பும் பாஜக: ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: “இது ஒன்றும் சாதாரண எல்லை பிரச்சினை இல்லை சீனா நம் நாட்டின் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறது. சீனா எதையும் சாதாரணமாக செய்வதில்லை அனைத்து உத்திகளையும் அவர்கள்…

டாப்ஸி-கங்கனா மோதல்.. பி கிரேட் நடிகை என விளாசல்..

நடிகை டாப்ஸி மற்றும் ஸ்வரா பாஸ்கர் இருவரையும் பி கிரேட் நடிகை என்று கங்கனா ரனாவத் தாக்கினார். நடிகர் சுஷாந்த் தற்கொலை பற்றி கருத்து சொன்ன கங்கனா…

ஊழியர்களுக்கு கொரோனா: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மைய பணிகள் நிறுத்தம்

ஸ்ரீஹரிகோட்டா: ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கீழ் ஆந்திராவில் ஸ்ரீஹரி கோட்டாவில்…

காஜல் அகர்வால் படம் ஒடிடி தளத்துக்கு வருகிறது..

கடந்த 2017 ஆம் ஆண்டு காஜல் அகர் வால் நடித்த படம் ’பாரிஸ் பாரிஸ்’. இப்படத்தை தமிழ் மற்றும் கன்னடத் தில் ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார்.…

கருணாநிதி பெயரில் புதுச்சேரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதல்வர் நாராயணசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் புதுச்சேரியில்…

'செஸ்960' பயிற்சி போட்டி – இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா முதலிடம்!

ஜெனிவா: ‘செஸ்960’ எனப்படும் பயிற்சி செஸ் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார் ஹரிகிருஷ்ணா. கிராண்ட் மாஸ்டர் டிரையத்லான் என்றழைக்கப்படும் செஸ் தொடர், சுவிட்சர்லாந்தில் நடைபெறுகிறது. இத்தொடரில், ஹரிகிருஷ்ணா உள்ளிட்ட…

தமிழகத்தில் ரூ.10,399 கோடி மதிப்பில் தொழில் தொடங்க 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது…

சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்க ரூ.10,399 கோடி மதிப்புள்ள 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் தலைமைச்செயலகத்தில் கையெழுத்தாகின. கொரோனா தாக்கம் காரணமாக உலக பொருளாதாரமே…