Month: July 2020

'கருப்பர் கூட்டம்' சேனலின் 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம்… சைபர் கிரைம் அதிரடி…

சென்னை: இந்துக்கடவுகளை இழிவுபடுத்தி வந்த ‘கருப்பர் கூட்டம்’ சேனலின் 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை இணைய தளத்தில் இருந்து சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

பேரிடருக்கு முன் மீனவர்களுக்கு கடல் ஆம்புலன்ஸ்.. அரசுக்கு கமல் எச்சரிக்கை பட்டியல்..

தமிழக அரசுக்கு அடுத்த பேரிடர் பற்றி முன்னெச்சரிக்கை செய்திருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மீனவர் களுக்கு கடல் ஆம்புலன்ஸ் தர வேண்டும் என்றும், மீனவர்கள்…

மின் கட்டண குளறுபடி: திமுக எம்எல்ஏ துரைமுருகன் சரமாரியாக கேள்வி…

சென்னை: மின் கட்டண குளறுபடி குறித்து, தமிழகஅரசுக்க திமுக எம்எல்ஏ துரைமுருகன் சரமாரியாக கேள்வி விடுத்துள்ளார். “கொரோனா பேரிடர் காலத்திற்கும், சாதாரண காலகட்டத்திற்கும்” வேறுபாடு தெரியாமல் அரசு…

N 95 வகை மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: N95 வகை மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவலில் இருந்து காத்துக் கொள்ள மக்கள் வித்தியாசமான மாஸ்குகளை பயன்படுத்தி…

நாம் அறிந்த நடிகர் திலகம்.. கடலில் ஒரு துளி..

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு நாம் அறிந்த நடிகர் திலகம்.. கடலில் ஒரு துளி.. யாராவது ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு பேசினாலோ, முகபாவத்தை மாற்றினாலோ, உடனே சகஜமாக…

50% இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் தான் முடிவு எடுக்கும்: ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் பதில்

சென்னை: மருத்துவப்படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு என்பதை உச்ச நீதிமன்றம் தான் முடிவு எடுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…

டாஸ்மாக் கடை மாலை 4 வரை மட்டுமே செயல்படும்! தஞ்சை கலெக்டர் அதிரடி

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், டாஸ்மாக் கடைகள் மாலை 4 ம வரை மட்டுமே செயல்பட வேண்டும் என என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்…

சென்னையில் இன்று மேலும் 18 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு..

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், பலியும் உயர்ந்து வரும் நிலையில் சென்னையில் இன்று மேலும் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால்…

புதுச்சேரியில் அதிகரிக்கும் தொற்று: இன்று மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி…

பதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று மேலும் 91 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் 6,45,427 வாகனங்கள் பறிமுதல், ரூ.18.39 கோடி அபராதம் வசூல்!

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 6,45,427 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.18.39 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து…