Month: July 2020

இன்று 1,336 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90ஆயிரத்தை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் இன்று 6,472பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,92,964ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 88பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்…

தனது இமேஜை உயர்த்துவதில் மட்டும் கவனம் செலுத்தும் மோடி : ராகுல் காந்தி டிவீட்

டில்லி பிரதமர் மோடி தனது இமேஜை 100% உயர்த்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய எல்லையான லடாக்…

இதுவரை இல்லாத அளவுக்கு 6,472 பேர் பாதிப்பு… தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,92,964 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 6,472 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.…

எம்ஜிஆர் சிலை மீது  காவித்துண்டு… புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவி துண்டை அணிவித்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தமிழகத்தில் பெரியால் சிலை மீது காவி…

ப்ஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்து விலை குறைப்பால் உற்பத்தியாளர்கள் கலக்கம்

நியூயார்க் அமெரிக்காவின் ப்ஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்து விலை 20 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அனைத்து உற்பத்தியாளர்களும் அதே விலையில் அளிக்க வேண்டி உள்ளது. நியூயார்க்…

"ரஜினி கட்சி தொடங்கினால் 10 நாட்களில் அவர்தான் முதல்வராம்… எஸ்.வி.சேகர் காமெடி…

சென்னை: தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்ற கூறி பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி, தற்போது பொய் தகவலை தெரிவித்து இபாஸ் பெற்றுள்ள விவகாரம் சமூக வலைதளங்களில்கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும்…

மக்களுக்கு ஒரு நீதி, ரஜினிக்கு ஒரு நீதியா? 'மெடிக்கல் எமர்ஜென்சி' என பொய் கூறி வாக்கிங் செல்ல இ.பாஸ் பெற்ற ரஜினிகாந்த்….

நடிகர் ரஜினிகாந்த் இன்று செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் செல்ல ‘மெடிக்கல் எமர்ஜென்சி’ என பொய் கூறி இ.பாஸ் பெற்றுள்ளார். வாக்கிங் செல்வதற்காக தனது பண்ணை வீட்டுக்கு செல்லும்…

ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் நேரம் நல்ல நேரம் இல்லை : சங்கராச்சாரியார் கருத்து

அயோத்தி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்ட நிர்ணயிக்கப்பட்ட நேரம் நல்ல நேரம் இல்லை என ஜியோதிஷ்பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர்…

சோனியா அகர்வால் 2வது திருமணமா? தாலி, மோதிரம் வெளியிட்டார்..

காதல் கொண் டேன், ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே உள் ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சோனியா அகர்வால். இவருக்கும் டைரக்டர் செல்வராகவனுக்கும் கடந்த 2006 ஆண்டு திருமணம்…

பாபர் மசூதி வழக்கில் வீடியோ கான்ஃபரன்சிங்  மூலம் முரளி மனோகர் ஜோஷி ஆஜர் – நாளை அத்வானி

டில்லி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று முரளி மனோகர் ஜோஷி விடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜர் ஆன நிலையில் நாளை அத்வானி ஆஜர் ஆக உள்ளார்.…