’ஊரோரம் புளியமரம்..’ பாடல் பாடிய பாடகி வறுமையில் வாடுகிறார்..
அமீர் இயக்கிய படம் பருத்திவீரன். கார்த்தி பிரியாமணி ஜோடியாக நடித்திருந்தனர். அமீர் இயக்கினார். இப்படத்தில் ’ஊரோரம் புளியமரம்’ என்ற பாடலைப் பாடியவர் லட்சுமியம்மா. சினிமா, திருவிழாக்களில் பாடிய…