Month: July 2020

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்: காவல்துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேசிய மனித…

திரைப்பட தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் வழியை தேர்ந்தெடுப்பது எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது : கார்னிவல் சினிமாஸ்

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது . இதனால் திரையரங்குகள் மூடப்பட்டது எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது தெரியாமல் திண்டாடி…

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னை காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அடுத்த ஆண்டு தள்ளிப்போகிறது அண்ணாத்த, வலிமை பட ஷூட்டிங்? கொரோனா வைரஸ் தொடர்வதால் அச்சம்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் அண்ணாத்த. குடும்பப் பாங்காக உருவாகும் இப்படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். அஜீத்…

பிரேசிலை புரட்டி எடுக்கும் கொரோனா: 24 மணிநேரத்தில் 34 ஆயிரம் பேர் பாதிப்பு

பிரேசிலியா: பிரேசிலில் 24 மணி நேரத்தில் 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 6 மாதங்களுக்கு மேலாக…

இனி சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை, நாடு தன்னம்பிக்கையுடன் பெரும் முன்னேற்றம் காணும்… நிதின்கட்கரி

டெல்லி: நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் இனி சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் மோடியின் தலைமையிலான ஆட்சியின் கீழ்…

'கணக்கு' : தேவி மயில்குமாரின் சிறுகதை

கணக்கு சிறு கதை ◆ பா.தேவிமயில்குமார் ◆ “தேனமுது அக்கா இந்த கணக்கை முடித்துத்தாருங்கள், இந்த அறையில் இருப்பவர் உடனே காலி செய்கிறாராம்” என ரூம் பாய்…

டெல்லியில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைகிறது: அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து காணப்படுவதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். டெல்லியில் கொரோனா நிலைமை எப்படி உள்ளது என்பது குறித்து…

கிராமம் கிராமமாக பாடம் எடுக்கும் பிரகாஷ்ராஜ்..

கொரோனா ஊரடங்கின்போது பல நடிகர், நடிகைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல கோடி நிதியை அரசு மற்றும் திரைப்பட துறை அமைப்பினருக்கும் அளித்தனர். பலர் நிதியளித்ததோடு பலர்…

அனைத்து நெறிமுறைகளை பின்பற்றியே கொரோனில் மாத்திரை: பாபா ராம்தேவ் விளக்கம்

ஹரித்வார்: கொரோனா மாத்திரை தயாரிப்பதற்கான அனைத்து நெறிமுறைகளையும் பதஞ்சலி நிறுவனம் பின்பற்றியதாக யோகா குரு பாபா ராம்தேவ் கூறி உள்ளார். கொரோனாவை குணமாக்கும் மருந்து என்று கொரோனில்…