Month: July 2020

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 25% சலுகை! பிரபல விமான நிறுவனம் அசத்தல் அறிவிப்பு

டெல்லி: கொரோனா தொற்றுபரவலை கட்டுப்படுத்தும் வகையில் போராடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு விமான பயணத்தின்போது 25% கட்டணச் சலுகை வழங்கப்படும் என பிரபல பயணிகள் விமான போக்குவரத்து நிறுவனமான…

ஊரடங்கை மீறி ஆட்டோவில் சென்றதால் வழக்கு பதிவு… ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு…

சென்னை : ஊரடங்கு உத்தரவை மீறி ஆட்டோவில் சென்றதால், போக்குவரத்து காவல்துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து வழக்கு தொடர்ந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆட்டோ டிரைவர்,…

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3000 நிதி உதவி : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 நிதி வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு மாணவர் சட்டப்படிப்பை முடித்த பிறகு பார் கவுன்சில் எனப்படும்…

தாம்பரம் டிபி ஆஸ்பத்திரியில் முதல் வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்தா அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : தாம்பரம் டிபி ஆஸ்பத்திரியில் வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், 500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.…

21ம் நூற்றாண்டின் மதிப்புமிக்க இந்திய வீரர் ஜடேஜா! – தேர்வுசெய்தது விஸ்டன்!

மும்பை: ‘விஸ்டன்’ இதழ் சார்பாக, இந்தியளவில், 21ம் நூற்றாண்டின் மதிப்புமிக்க வீரராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார் ஆல்ரவுண்டர் ரவீந்தர் ஜடேஜா. இவர், உலகளவில் முதலிடம் பிடித்த இலங்கையின் முன்னாள் சுழற்பந்து…

700 கோல்கள் – அர்ஜெண்டினாவின் லயொனல் மெஸ்சி சாதனை!

பார்சிலோன்: தற்போது ‘லா லிகா’ உள்ளூர் கிளப் போட்டியில் ஆடிவரும் அர்ஜெண்டினாவின் லயொனல் மெஸ்சி, மொத்தம் 700 கோல்கள் என்ற சாதனை இலக்கை எட்டியுள்ளார். இதில், இவர்…

ஐசிசி தலைவர் பதவி – விலகினார் சஷாங்க் மனோகர்!

துபாய்: ஐசிசி அமைப்பின் தலைவராக இருந்த இந்தியாவின் சஷாங்க் மனோகர், அப்பதவியிலிருந்து விலகினார். அவர் மொத்தம் 4 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். தற்போது 62 வயதாகும் சஷாங்க்…

மாஸ்டர்ஸ் செஸ் தொடர் – நார்வேயின் கார்ல்சன் முன்னிலை!

புதுடெல்லி: உலகளவிலான சாம்பியன்கள் பங்கேற்கும் ‘மாஸ்டர்’ செஸ் தொடரில், உலகச் சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் முன்னிலையில் உள்ளார். மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்கும் ‘மாஸ்டர்ஸ்’ செஸ்…

பத்ம விருதுகளுக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…

டெல்லி: பத்ம விருதுகளுக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்தியஅரசின் இணையதளமான https://t.co/sIVqAMtPeRஎன்ற ஆன்லைன் போர்டலில்…

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதியானது.. வாசனை நுகரும் உணர்வை இழந்தார்..

இந்தி பிரபல டிவி சீரியல் நடிகை அதிதி குப்தா. இவர், இஷ்குபாஸ், கிஸ் தேஸ் மெயின் ஹை மேரா தில் போன்ற ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். இவருக்கு சில…