Month: July 2020

காக்னிசண்ட் நிறுவனத்தில் லே ஆஃப்  : 18000 ஊழியர்கள் பணி இழப்பு

பெங்களூரு பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனத்தின் சென்னை கிளைகளில் லே ஆஃப் காரணமாக 18000 தொழிலாளர்கள் பணி இழக்க உள்ளனர். கொரோனா காரணமாக நாடெங்கும் ஊரடங்கு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.27 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,27,168 ஆக உயர்ந்து 18,225 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 21,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.09 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,09,73,821 ஆகி இதுவரை 5,23,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,264 பேர் அதிகரித்து…

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள்.

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள். திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாற்றிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைஷ்ணவத் திருத்தலம். இது ஆடுதுறை பெருமாள் கோயில் மற்றும்…

மகாராஷ்டிராவில் மொத்தமாக ஒரு லட்சம் பேர் குணமடைந்தனர்…..

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே நாளில் 8,018 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மகராஷ்டிர மாநில அரசு திணறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.…

திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா….

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை குறித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,…

சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் வாட்ஸ்அப் காணொலி மூலம் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு

சென்னை: வீடியோ கால் மூலம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார். சென்னை போலீஸ் கமிஷனர்…

கோவையில் ரேஷன் அரிசி சாப்பிடுவோர் அதிகரிப்பால், அரிசிக் கடைகளில் விற்பனை கடும் சரிவு

கோவை: பொதுமுடக்கக் காலத்தில் ரேஷன் அரிசி சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அரிசிக் கடைகளில் விற்பனை கடுமையாகச் சரிந்திருக்கிறது. இதனால் அரிசி வியாபாரிகள் கவலை அடைந்திருக்கிறார்கள். வசதியான பின்புலம்…

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் தேவைப்படாது: தொற்றுநோய் நிபுணர் சுனித்ரா குப்தா

லண்டன்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து என்பது அனைத்து மக்களுக்கும் அவசியப்படாத ஒன்று கூறியுள்ளார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் சுனித்ரா குப்தா. உலகில்,…

பரிசோதனை முகாம்கள் – சென்னையின் தற்போதைய நிலவரம்!

சென்னை: தமிழக தலைநகரில், பல்வேறு மண்டலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கை, அதில் வருகைதந்த மக்கள் மற்றும் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்ட எண்ணிக்கை தொடர்பாக ஜூலை 2…