Month: July 2020

விழுப்புரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு தடை..

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் இனி போலீஸ் நண்பர்குழுவினர் வர தடை – மாவட்ட போலீஸ்சூப்பபிரண்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் ஜெயராஜ், பெண்ணிக்ஸ்…

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள பிரபல நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது. தமிழகத்தின் பிரபல நடிகர்களில் ஒருவரான விஜய் வீடு சென்னை சாலிகிராமத்தில்…

கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன? – திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், கொள்முதல் செய்துள்ள மருத்துவ உபகரணங்கள் என்னென்ன என்பது குறித்து, முதலமைச்சர் பழனிசாமி, தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என திமுக…

நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அவசியம் : தமிழக அரசு

சென்னை நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அவசியம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டிருந்த…

அமெரிக்கா  இந்தியாவை நேசிக்கிறது : டிரம்ப் டிவிட்டர் பதிவு

வாஷிங்டன் அமெரிக்கா இந்தியாவை நேசிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் பதிந்துள்ளார். நேற்று அமெரிக்க நாட்டின் 244 ஆம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி உலகின்…

சென்னையில் நாளை முதல் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

சென்னை நாளை முதல் சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த செய்தி. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்பட்ட சென்னை,…

இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு : மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

சென்னை தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பால்…

கொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்

டில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 24,015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,89,413 பேர் அதிகரித்து…