புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிகோன் காலமானார்….!
ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் எனியோ மோரிகோனே. இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படைப்புகளுக்கு இசையமைத்துள்ளார். 1950-களில் இசையமைக்க…