Month: July 2020

சிவகார்த்திகேயன், அனிருத் காமெடி நடன வீடியோ..

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிக்கும் படம் ’டாக்டர்’. நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். வினய், யோகிபாபு, கலையரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . இப்படத்திலிருந்து ’செல்லம்மா செல்லம்மா’…

மருத்துவ இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க அவசர கூட்டத்தை கூட்ட மத்தியஅரசை வலியுறுத்துங்கள், சோனியா உள்பட எதிர்க்கட்சி தலைவர்களிடம் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மருத்துவ இடஒதுக்கீடு குறித்து சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பு தொடர்பாக விவாதித்து புதிய சட்டத்தை இயற்றும் வகையில், அவசர கூட்டத்தை கூட்ட மத்தியஅரசை வலியுறுத்துங்கள் என…

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பேசியது என்ன?

சென்னை: கொரோனா லாக்டவுன் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடினார். பொதுமுடக்கத்தை…

துணைவேந்தரை நியமனம் செய்வது ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது… கே.பி.அன்பழகன்

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமனம் செய்வது முழுவதும் ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்து உள்ளார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில்…

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை! மக்களை மீண்டும் குழப்பும் கல்வி அமைச்சர்…

சென்னை: அரசு பள்ளிகளில் ஆகஸ்டு 3ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என செய்தி வெளியான நிலையில், தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை என்று…

பெரியார் சிலை மீது காவி சாயம்: அருண்கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

கோவை: கோவை அருகே பெரியார் சிலைமீது காவி சாயம் ஊற்றி அவமதித்த அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கந்தசஷ்டி கவசம் அவமதிப்பு…

29/07/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6972 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்…

சுஷாந்த் கணக்கிலிருந்து ரூ 15 கோடி மாயமானது எப்படி? காதல் நடிகை ரியா மீது பகீர் குற்றச்சாட்டு..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி, காதலி ரியா உள்ளிட்ட…

மாரிதாஸ் விவகாரம்: சர்ச்சைக்குரிய வீடியோவை உடனே அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை : போலி இ-மெயில் மூலம் மோசடி செய்ததாக, யுடியூப் சேனல் நிர்வாகி மாரிதாஸ்மீது, நியூஸ்18 ஊடகம் ஆசிரியர் குணசேகர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில், சர்ச்சைக்குரிய…

தமிழக ஆளுநரின்  உதவியாளருக்கு கொரோனா தொற்று…

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் ஆளுநர் உள்பட ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கொரோனா சோதனை செய்து கொள்ள…