விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது 4 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு….!
விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் விஷால். இந்த நிறுவனத்தின் மேலாளராக ஹரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் விருகம்பாக்கம் காவல்…