Month: July 2020

இன்று மேலும் 3,756 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,22,350 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது.…

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர்…

பிளாஸ்மா தானம் செய்த 18 ரயில்வே காவலர்

சென்னை கொரோனா வந்து குணமடைந்த 18 ரயில்வே காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணம் அடைந்தோரின் உடலில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படுகிறது, கொரோனா…

ஆளுநர் மாளிகை அலுவலக ஊழியருக்கு தொற்று – கிரண்பேடிக்கு கொரோனா பரிசோதனை

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையின்அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் 48 மணி நேரம் ராஜ்நிவாஸ் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக…

நடிகை ரகுல் 50 சதவீதம் சம்பளம் குறைக்கிறார்..?

கொரோனா லாக்டவுன் சினிமாவை புரட்டிப்போட்டிருக்கிறது. கோடிகளில் முதலீடு செய்து உருவாக்கப்பட்ட படங்கள் முடங்கிக்கிடக்கின்றன. மறுபக்கம் இதற்காக கோடிக்கணக்கில் வாங்கிய கடன்கள் தயாரிப்பாளர்களை அச்சுறுத்திக் கொண்டிக்ருகிறது. இந்நிலையில் நடிகர்களும்…

மூச்சுத்திணறல்: அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: திடீர் மூச்சுத்திணறல் காரணமாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த மாதம் 18ம் தேதி மூச்சுத்திணறல்…

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா இரட்டிப்பாகும் நாட்கள்

சென்னை சென்னையில் மண்டல வாரியாக நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாட்கள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. முதல் இடத்தில்…

கொரோனா மைசூர்பா கடைக்கு சீல்: உரிமத்தையும் ரத்து செய்து அதிகாரிகள் அதிரடி

கோவை: கோவையில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா என்று விளம்பரம் செய்த ஸ்வீட் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ஸ்வீட்ஸ் கடையை…

அமெரிக்காவிலும் டிக் டாக் தடை விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு

நியூயார்க்: டிக் டாக் செயலியை அமெரிக்காவிலும் தடை செய்யப் போவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவும் சிறிய வீடியோ…

கொரோனா பணி மாணவிக்கு காதல் தொல்லை: சென்னை மாநகராட்சி என்ஜினீயர் அதிரடி சஸ்பெண்ட்…

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவியிடம், தனது சம்பளத்தை கூறி, காதல் வலை வீசிய மாநகராட்சி உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் கொரோனாதொற்று…