Month: July 2020

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்ட 3 பேர் மரணமடைந்துள்ளனர். தனிமைப்படுத்தும் முகாமில் இருந்த வாலிபரும்…

பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – ராகுல்காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி…

இன்று லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா இன்று காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்களுடன் ஆலோசன நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காங். வட்டாரங்கள் தெரிவித்ததாவது: காங்கிரஸ் மூத்த…

சென்னையில் 50% பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம்: தமிழக அரசு அனுமதி

சென்னை: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காரணாமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில்…

திருச்சி அருகே சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம்: தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் கைது

திருச்சி: திருச்சி அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுமியின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். சோமரசம்பேட்டையை அடுத்துள்ள அதவத்தூர் பாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகள் கங்காதேவி.…

மருத்துவ பட்ட மேற்படிப்பு இறுதி தேர்வை ஆகஸ்ட் மாதம் நடத்த வேண்டாம் : அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்

சென்னை தமிழகத்தில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் இறுதித் தேர்வை ஆகஸ்ட் மாதம் நடத்த வேண்டாம் என அரசு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச்…

சிபிஐ அதிகாரிகளிடம் சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு

தூத்துக்குடி சிபிஐ அதிகாரிகளிடம் சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு குறித்த ஆவணங்களை சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஒப்படைத்தார். சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவர் மகன் பென்னிக்ஸ்…

ஒவ்வொரு மாதமும் மின் கணக்கீடு: திமுக எம்பி கனிமொழி கோரிக்கை

சென்னை: ஒவ்வொரு மாதமும் மின் கணக்கீடு எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாக மின்கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக புகார்கள்…

கொரோனாவால் ஆட்டோ ஓட்டுநராக மாறிய கேரள நாடக நடிகை

பட்டனம் திட்டா கொரோனா அச்சம் காரணமாகக் கேளிக்கை நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளதால் கேரள நாடக நடிகை மஞ்சு என்பவர் ஆட்டோ ஓட்டுநராகி உள்ளார். கொரோனா பரவுதலைத் தடுக்க…

"PAUL HARRIS FELLOW": முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்க ரோட்டரி சங்கம் கவுரவம்…

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமெரிக்க நியூயார்க் நகரின் ரோட்டரி சங்கம் “PAUL HARRIS FELLOW” என கவுரவித்து உள்ளது. இதை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை…