Month: July 2020

மணிரத்னம் பட ஹீரோயின் என்பது என் வாழ்நாள் கனவு : அதிதி ராவ்

தமிழில் 2007-ம் ஆண்டு ‘சிருங்காரம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ். மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘செக்கச்சிவந்த வானம்’ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே…

சச்சின் பைலைட் : துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை…

செங்கல்பட்டில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று…

செங்கல்பட்டு: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை…

மரங்களில் ஆணி அடித்து விளம்பரப்பலகை வைப்போர் மீது நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை நகரில் சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரப்பலகை வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. பல தனியார் வர்த்தக…

காவல்துறையில் பரவி வரும் கொரோனா :  கர்நாடக போலிசாருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

பெங்களூரு பெங்களூரு நகரில் 564 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காற்றின்…

ஏழை மாணவர்களுக்கு வைட்டமின் மருந்துகள்!  சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மருந்துகள் வழங்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து…

சாத்தான்குளம் சம்பவம்: காவல்ஆய்வாளர் உள்பட 5 பேருக்கும் 3 நாள் சிபிஐ காவல்! நீதிமன்றம் அனுமதி

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரை 3 நாள் காவலில்…

நேற்று 28,498 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில்நேற்று ஒரே நாளில் 28,498 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9லட்சத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள தகவலின்படி…

சிந்தியாவை தொடர்ந்து சச்சின் பைலட் : பாஜகவைத் தாக்கும் சிவசேனா

மும்பை மத்தியப்பிரதேசத்தில் சிந்தியா மற்றும் ராஜஸ்தானில் சச்சின்பைலட் என பாஜக குறி வைப்பதாக சிவசேனா கட்சி கூறி உள்ளது. சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸில் இருந்து ஜோதிராதித்ய…