6 மாதங்களில் இதுவரை இல்லாத அளவு வங்கி வாராக் கடன்கள் அதிகரிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை
மும்பை: வரக்கூடிய 6 மாதங்களில் இதுவரை இல்லாத அளவு வங்கி வாராக் கடன்கள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை…