Month: July 2020

சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கக் கோரி வழக்கு… தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவு…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வாழ்வாதாரம் இழந்துள்ள தங்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.…

நீட் தேர்வில் விலக்கு கோரிய கடிதத்திற்கு மத்தியஅரசிடம் இருந்து பதில் இல்லை… அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி அரசு சார்பில் எழுதப்பட்ட கடிதத்திற்கு மத்தியஅரசிடம் இருந்து இதுவரை பதில் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று…

கைதான பாஜகவினருக்குக் கறி விருந்து : காவல்துறையினருக்குக் கண்டனம்

ஜல்பாய்குரி மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த 12 மணி நேர வேலை நிறுத்தத்தில் கைதான 30 பாஜகவினருக்கு மாமிச விருந்து அளித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் சரண்….

சென்னை: இந்துக்களின் தெய்வமான தமிழ்க்கடவுள் முருகனின் கவசமான கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தும் நோக்கில் விளக்கம் தெரிவித்து, கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனலில் வெளியிட்டு, மத…

கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா சோதனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

'தளபதி 65' சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து தேனாண்டாள் பிலிம்ஸுக்கு கைமாறிவிட்டதா…..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய். இதனிடையே,…

பாஜகவில் இணைந்த தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பதவி….!

அரசியலுக்கும் திரையுலகிற்கும் பிரிக்க முடியாத பந்தம் இருக்கும் போல. மார்க்கெட் உள்ளவர்களிலிருந்து மார்க்கெட் போனவர்கள் வரை அரசியலை நம்பி தான் உள்ளார்கள். சமீபத்தில் பாஜகவில் இணைந்த தமிழ்த்…

புதுச்சேரியில் இன்று 147 பேர் பாதிப்பு… சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்..

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று மேலும் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 9 மாத ஆண் குழந்தை கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.…

கோவை, நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள…

லாக்டவுனில் நயன்தாரா பங்கேற்ற சூட்டிங்.. வீட்டிலிருந்து போரடித்துவிட்டது..

கொரோனா ஊரடங்கில் காதலன் விக்னேஷ்சிவனுடன் வீட்டிலிருக்கிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் வெப் தொடருக்காக சில வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அத்துடன் தான் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு…