Month: July 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10.05 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,05,637 ஆக உயர்ந்து 25,609 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 35,468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.39 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,39,35,944 ஆகி இதுவரை 5,91,935 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,47,059 பேர் அதிகரித்து…

அரசியலில் காமராஜர் எப்படிப்பட்டவர்? – ஓர் ஆய்வுத் தொடர்! – பாகம் 3

(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!) 1946 தேர்தலையொட்டிய களேபரங்கள் நடப்பதற்கு முன்னதாகவே, அதேயாண்டில், தமிழகத்திற்கு ஒரு விழாவிற்காக வந்து செல்கிறார் காந்தியடிகள். அப்போது, சென்னை மாகாண காங்கிரஸில் நிலவும்…

ஆடி வெள்ளி அன்று அம்மனை வழிபடுவது எப்படி?

ஆடி வெள்ளி அன்று அம்மனை வழிபடுவது எப்படி? ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குச் சிறப்பான மாதம். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களைக்…

டாஸ்மாக் கடையைத் திறக்கும் போது தட்டச்சுப் பள்ளியை திறக்க அனுமதி மறுப்பது ஏன்?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி..

சென்னை: டாஸ்மாக் கடையைத் திறக்கும் போது தட்டச்சுப் பள்ளியைத் திறக்க அனுமதி மறுப்பது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து…

தெலுங்கானா தொழிலாளிக்கு ரூ.1.5 கோடி கட்டணம் தள்ளுபடி – துபாய் மருத்துவமனையின் தாராளம்!

ஐதராபாத்: துபாய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கான மருத்துவமனை கட்டணம் ரூ.1 கோடியே 52 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை…

அஷோக் கெலாட் அரசுக்கு உதவுகிறார் வசுந்தரா ராஜே – கூட்டணி கட்சி தலைவர் குற்றச்சாட்டு!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் அஷோக் கெலாட் அரசுக்கு, அம்மாநில பாரதீய ஜனதாவின் பிரதான தலைவரும், முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே சிந்தியா உதவி செய்கிறார் என்று குற்றம் சுமத்தியுள்ளார்…

சிறை வைக்கப்பட்டுள்ள கவிஞர் வரவரா ராவுக்கு கொரோனா தொற்று!

மும்பை: எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக சிறைவைக்கப்பட்டுள்ள கவிஞர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் வரவரா ராவ், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவர் நவி மும்பையின் தலோஜா…

இந்தியாவிற்கு குறுகிய காலம் இயக்கப்படவுள்ள வெளிநாட்டு விமானங்கள்!

புதுடெல்லி: குறிப்பிட்ட நாடுகளுடனான விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவிற்குள் சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்படவுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குறுகிய கால ஒப்பந்தங்களின் அடிப்படையில், பிரான்ஸ்…

பாதுகாப்பு விதிமுறை மீறல் – 2வது டெஸ்ட்டில் இடம்பெறாத ஜோஃப்ரா ஆர்ச்சர்!

லண்டன்: கோவிட்-19 தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகள் மீறியதால், இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், விண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 5 நாள் தனிமைப்படுத்தலில்…