Month: July 2020

இன்று 1219 பேர்: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 84,598 ஆக அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் மொத்த பாதிப்பு 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில்…

ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா: 24 மணி நேரத்தில் 3693 பேர் பாதிப்பு

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் 3,693 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். நாட்டில் இன்னமும் ஓயாமல் வேகம் எடுத்து வருகிறது கொரோனா வைரஸ். மகாராஷ்டிரா,…

இன்று 4,807 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,65,714 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,807 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்….!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள…

கொரோனா வைரஸுக்கு மற்றொரு நடிகர் பலி..

கொரோனா தொற்று காரணமாக தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் கடந்த வாரத்தில் மரணம் அடைந்தார். இந்நிலையில் கன்னட மூத்த நடிகர் ஹுலிவன கங்காதர் கொரோனா தொற்றுக்கு பலியாகி…

சேலத்தில் பிரபலமான கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா ரத்து…

சேலம்: சேலத்தில் பிரபலமான கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. 21 நாட்கள் நடைபெறும் பிரசித்தி பெற்ற ஆடித்திருவிழா…

திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ.வுக்கு கொரோனா..

திட்டக்குடி: கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளார். தமிழகத்தில் கொரோனா…

பட்டப்பகலில் ராபர்ட் மாஸ்டர் வீட்டில் சைக்கிள் திருட்டு…..!

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மம்முட்டியின் நடிப்பில் வெளியான படம் ‘அழகன்’. இந்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ராபர்ட். அஜித், விஜய்,சிம்பு என பல…

தமிழகத்துக்கு மேலும் 14 புதிய பயணிகள் ரயில்… தெற்கு ரயில்வே பரிந்துரை…

சென்னை: 2021 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்துக்கு மேலும் 14 பயணிகள் ரயில் இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. இந்திய ரயில்வே நேர குழுவின் 2020-21ம் ஆண்டிற்கான…

தேர்தல் பிரச்சாரம் பற்றிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள்: வரவேற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் பற்றிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள்…