'மிருகா' படத்தின் ஐ யம் பேட் பாய் பாடலின் லிரிக் வீடியோ வெளியிட்டார் தனுஷ்…..!
தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த். 2002-ம் ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது இவர் நடித்துள்ள படம் மிருகா. ஜாகுவார் ஸ்டுடியோஸ் சார்பில்…