சாத்தான்குளத்தில் காவல்துறை அராஜகம்… ஊரடங்கை மீறியதாக தந்தை, மகன் அடித்து கொலை…
சாத்தான்குளம்: ஊரடங்கால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக் குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை அராஜகம் எல்லை மீறி உள்ளது. ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்ட…