Month: June 2020

வெளியானது அபிஷேக் பச்சனின் ‘ப்ரீத் : இன்டூ தி ஷேடோஸ்’ டீஸர்….!

அமேசான் பிரைம் வீடியோ அபிஷேக் பச்சனின் விரைவில் வெளியாகவிருக்கும் வலைத் தொடரான ​​‘ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்’ படத்திற்கான ஸ்பூக்கி டீஸரை வெளியிட்டுள்ளது. அசல் நிகழ்ச்சி ஸ்ட்ரீமிங்…

அமெரிக்க பயணிகளுக்கு அனுமதி ‘நோ’ – ஐரோப்பிய யூனியன் முடிவு?

பாரிஸ்: எதிர்வரும் ஜூலை 1ம் தேதி ஐரோப்பிய யூனியனின் எல்லைகள் திறக்கப்படுகையில், அமெரிக்கப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்று யூனியன் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கொரோனா…

சொந்த வீடும் பிரம்மாண்டம்.. அசத்தும் ராஜமவுலி..

பாகுபலி திரைப்பட புகழ் இயக்குநர் ராஜமௌலி எப்போதும் பிரம்மாண்டத்தை பெரிதும் விரும்புபவர். அது அவரின் படங்களில் முழுவதுமாக எதிரொலிக்கும். அப்படிப்பட்ட ரசனைக்காரர் கட்டும் வீடு எப்படி இருக்கும்…

டிரம்ப் நிர்வாகத்தின் விசா தடை – அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அதிருப்தி!

சான்பிரான்சிஸ்கோ: குடியேறாதோருக்கான விசாக்களை இந்தாண்டின் இறுதிவரை தடைசெய்த அமெரிக்க அரசின் முடிவிற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் ஆப்பிள் நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி டிம் குக். தற்போது விதிக்கப்பட்டுள்ள…

டெல்லி கலவரக் கொலையில் கைதுசெய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்!

புதுடெல்லி: சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது, வடகிழக்கு டெல்லியில் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துத்துவ சக்திகளால் நடத்தப்பட்ட கலவரத்தில், ஒரு கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் இயக்க உறுப்பினர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

சென்னையில் யாரும் நடைப்பயிற்சி செல்லக்கூடாது; மீறினால்….? பிரகாஷ் எச்சரிக்கை

சென்னை: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள சென்னையில் யாரும் நடை பயிற்சி செல்லக்கூடாது என்று மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் அறிவித்து உள்ளார். மீறி செல்வோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று…

ராயல் என்பீல்டிலிருந்து விழுந்த ஷரத்தா..

நேர்கொண்ட பார்வை பட ஹீரோயின் ஷரத்த ஸ்ரீநாத். இவர் கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா என்றதெலுங்கு படத்திற்காக ராயல் என்பீல்டு பைக் ஓட்டி விழுந்த அனுபவம் பற்றி…

COVID சிகிச்சைக்கு Rs 2L மெடிகிளைம் பெரும் மும்பை டிவி நடிகர்கள் மற்றும் குழுவினர்….!

மும்பை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொழில்கள் மீண்டும் படப்பிடிப்புகளைப் பற்றி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதிலிருந்து, காப்பீட்டுத் தொகை தொடர்பாக பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இறுதியாக, பிரச்சினை தீர்க்கப்பட்டதாக…

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா… மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடி தகவல்…

சென்னை: தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, பல்வேறு அதிரடி தகவல்களை அவிழ்த்து விட்டுள்ளார் மாநகராட்சி ஆணையாளர்…

சூப்பர் ஸ்டாருக்கு சில்வர் பெயின்ட் பூசி எடுத்த படம்.. எந்திரன் பட கேமராமேன் வெளியிட்ட ரகசியம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த எந்திரன் படம் தமிழில் சைன்ஸ் பிக்ஸனில் பிரமாண்ட படமாக உருவானது. அப்படத்தில் வெள்ளி முலாம் பூசிய சிலைபோல் ரஜினியின் ஒரு புகைப்படம்…