தூத்துக்குடி தந்தை மகன் கொலைக்கு ராகுல் காந்தி இரங்கல்
டில்லி தூத்துக்குடியில் தந்தை மகன் இருவரும் காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் ஜெயராஜ்…