கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கையுடன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை.. தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பு…
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில், 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் தொடங்கிய அக்னி நட்சத்திர வெயில் முடிவடைந்த…