Month: June 2020

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதம்… இனவெறியர்கள் கைவரிசை…

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை இன வெறியர்களால் சேதமாக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க தலைநகர்…

பிரபுதேவா படத்தில் நயன்தாராவா? தயாரிப்பாளர் விளக்கம்..

பிரபுதேவா இயக்கத்தில் விஷால் கார்த்தி நடிக்க கருப்பு ராஜாவெள்ளை ராஜா படம் உருவாகவிருப்பதாக சில வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஐசரிகணேஷ் தயாரிப்ப தாகவும் அதன் மூலம் வரும்…

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் மலைக்க வைக்கும் கட்டணம்… விவரம் வெளியீடு…

சென்னை: கொரோனா தொற்று நோய் சிகிச்சை நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் பல தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க மத்திய மாநில அரசுகள்…

கேரளா, கர்நாடக மாநிலங்களில் நிரம்பி வழியும் 3லட்சம் கிலோ தேன்… தமிழகஅரசு அனுமதி பெற்றுத்தர குமரி விவசாயிகள் வேண்டுகோள்…

நாகர்கோவில்: அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக மாநிலங்களில் பெட்டிகள் மூலம் தேனீ வளர்த்து, தேன் விவசாயம் செய்து வரும் குமரி மாவட்ட விவசாயிகள், அங்கு நிரம்பி வழியும்…

புதிய படத்தில் விக்ரம், துருவ் இணைகின்றனர்..ஒரே படத்தில் தந்தை மகன்..

நடிகர் விக்ரம் தற்போது அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ’கோப்ரா’ படத்திலும், மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடிக்கிறார். ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்திருக்கும் ’துருவ நட்சத்திரம்’படம்…

சசிகலா புஷ்பாவின் சர்ச்சைக்குரிய படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி…

டெல்லி: அதிமுக எம்.பி.யான சசிகலா புஷ்பா திருச்சி சிவா எம்.பி.யுடன் இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங் களில் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தின.…

சென்னையில் ஒரிரு நாளில் ரயில்வே முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு…

சென்னை: தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஓரிரு நாளில் டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும் என தகவல் வெளியாகி…

நடிகரிடம் கெஞ்சிய பா.ஜ,க. எம்.எல்.ஏ…

நடிகரிடம் கெஞ்சிய பா.ஜ,க. எம்.எல்.ஏ… மத்தியபிரதேச மாநில ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர், ராஜேந்திர சுக்லா. முன்னாள் அமைச்சரும் ஆவார். அந்த மாநிலத்தில்…

பாலிவுட் பாடலாசிரியர் திடீர் மரணம்.. இந்தி திரையுலகுக்குசோதனை காலம்..

கொரோனா பாதிப்பால் இந்திய திரையுலகம் முழுவதும் பாதிக் கப்பட்டிருக்கிறது. படங்கள் ரிலீஸ் ஆகாததால் கோடிகளில் பணம் முடங்கியிருக்கிறது. அத்துடன் இந்தி திரையுலகுக்கு மற்றொரு சோதனையும் சேர்ந்துக் கொண்டிருக்கிறது.…

அமிதாப் போன்றவர்கள்  நடிக்கமுடியாது….அரசின் புது விதி… 

அமிதாப் போன்றவர்கள் நடிக்கமுடியாது….அரசின் புது விதி… ஐந்தாம் கட்ட ஊரடங்கு தொடரும் நிலையில், மகாராஷ்டிர மாநில அரசு சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. மும்பை சினிமா உலகம் படப்பிடிப்பை…