Month: June 2020

நடுக்கடலில், படகில்….ரோகிங்யா அகதி குழந்தைகள் அனுபவித்த கொடுமைகள்..!

கோலாலம்பூர்: கடலில், படகிலேயே மாதக்கணக்கில் சிக்கியிருந்து, மீட்கப்பட்ட ரோகிங்யா முஸ்லீம் அகதி குழந்தைகள், தங்களின் நரக வேதனை கொடுமையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ‘சேவ் த சில்ரன்’ என்ற…

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து…

புதுச்சேரி: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல்…

டெஸ்ட் தொடர் – இங்கிலாந்து நோக்கி புறப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்..!

ஆன்டிகுவா: இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் விமானம் பிரிட்டனை நோக்கிப் புறப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜூலை 8ம் தேதி செளதாம்ப்டன்…

கொரோனா இறப்பை குறைத்து காட்டும் தமிழகஅரசு… ஆதாரத்துடன் குற்றம்சாட்டும் அறப்போர் இயக்கம் – வீடியோ

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழக சுகாதாரத்துறை, இறப்பு விகிதத்தை குறைத்து காட்டி வருவதாக…

கொரோனா நோயாளிகளுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் ‘பெட்’ வசதி அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை உள்ளதா? என்பது குறித்து அறிய, மருத்துவ மனை விவரங்களும், அதன் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனை மற்றும்…

பாதுகாப்பு கவச உடையுடன் திருப்பதியில் பக்தர்களுக்கு ‘மொட்டை…’ வைரலாகும் புகைப்படம்

திருமலை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக, பக்தர்களுக்கு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டி ருந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு பல்வேறு…

சீன மொழியில் ரீமேக் ஆகிறதா ’அசுரன்’..

தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி ஹிட் ஆனதுடன் 100 கோடி வசூல் சாதனையில் இடம் பிடித்தது. இப்படத்தை…

தனுஷ் இயக்கும் புதிய படம் ’நான் ருத்ரன்’.. இருமொழிகளில் இயக்குகிறார்..

நடிகர் தனுஷ் 2 வருடத்துக்கு முன்பு பா.பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதன் இரண்டாம் பாகம் இயக்க இந்த ஆண்டு தொடக்கத்தில் திட்டமிட்டார். பின்னர் அப்படம் டிராப்…

10ம், 11ம் வகுப்பு தேர்வுகள் ரத்து; அனைவரும் தேர்ச்சி…. தமிழகஅரசு அதிரடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். ஏற்கனவே நடைபெற்ற தேர்வு…

பாஜகவில் இணையும் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை செருப்பால் அடிக்க வேண்டும்… ஹர்திக் பட்டேல் காட்டம்

அஹமதாபாத்: பாஜகவில் இணையும் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஹர்திக் பட்டேல் காட்டமாக கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தில் சில…