கொரோனா பரவலுக்கு மத்தியில் இங்கிலாந்து வந்திறங்கிய மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியினர்…
லண்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவில் தீவிரமாகி வரும் நிலையிலும், இங்கிலாந்து அணியுடன் நடைபெறும் தொடருக்காக மேற்கு இந்திய வீரர்கள் இன்று லண்டனம் வந்தடைந்தனர். கொரோனா…