Month: June 2020

காலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டிய சாப்பிடக்கூடாத பானங்கள் என்ன தெரியுமா…?

காலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டிய சாப்பிடக்கூடாத பானங்கள் என்ன தெரியுமா…? நெட்டிசன் ஈசன் டி எழில் விழியன் முகநூல் பதிவு நீராகாரம்: காலையில் எழுந்த உடன் நீராகாரம்…

இந்திய மருந்து உற்பத்தியாளர்களுக்கு எரிச்சல் மூட்டும் வங்கதேச மருந்து நிறுவனங்கள்

மும்பை வங்கதேசத்தில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை மகாராஷ்டிர அரசு இறக்குமதி செய்ய உள்ளது பல இந்திய நிறுவனங்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா…

எல்லையில் நிலவிய பதற்றம் தணிந்தது…! 2.5 கி. மீ. தூரம் பின்வாங்கிய சீன ராணுவம்

டெல்லி: லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2.5.கி.மீ தூரம் தூரம் பின் வாங்கியது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது.…

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 21 பேர் பலி…! 300ஐ கடந்தது எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 21 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 307ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகளை சுகாதாரத்துறை…

சென்னையை சூறையாடும் கொரோனா… இன்று 1243 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,545ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 244…

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களில் டில்லியும் ஒன்றாகும்.…

வாகனப்பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கக் காலக் கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

டில்லி மோட்டார் வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் புதுப்பிக்கக் காலக் கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக மத்திய அரசு மார்ச் 25 முதல்…

தொடர்ந்து உச்சம்பெறும் கொரோனா…. இன்று 1685 பேர் பாதிப்பு… மொத்தம் 34ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து உச்சம் அடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 1685 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு…

PaperBoat குளிர்பானத்திற்கு தடை… நீலகிரி ஆட்சியர் அதிரடி.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் PaperBoat நிறுவன குளிர்பானம் விற்பனை செய்யத் தடை செய்யப்படு வதாக என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டுள்ள…

மும்பை : கொரோனா ஹாட்ஸ்பாட் தாராவியில் ஒரு வாரமாக உயிரிழப்பு இல்லை

மும்பை கொரோனா பாதிப்பில் மும்பையின் ஹாட் ஸ்பாட் ஆன தாராவி பகுதியில் கடந்த ஒரு வாரமாக யாரும் மரணம் அடையவில்லை. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவு…