Month: June 2020

மறைந்த ஐ என் டி யு சி தலைவர் ஜி காளன் உடல் இன்று தகனம்

சென்னை உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த ஐ என் டி யு சி மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி காளன் உடல் இன்று…

கடைவீதியில் முகக் கவசம் இன்றி வலம் வந்த பாஜக சுகாதார அமைச்சர்

பெங்களூரு பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு முகக்கவசம் இன்றி கடைக்குச் சென்ற வீடியோ சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. மத்திய பாஜக அரசு…

ஐஸ்வர்யாராய். சுஷாந்த் சிங் மேனேஜர் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை.. நடிகர்களுக்கும் வேலை பார்த்தவர்..

நடிகை ஐஸ்வர்யாராய். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், வருண் சர்மா போன்றவர்களிடம் மேனேஜராக பணிபுரிந்தவர் திஷா சலைன். இவர் மும்பை மாலட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில்…

அரசின் ஊர்ப் பெயர்கள் மாற்றத்தில் பிழை கண்டுபிடித்துள்ள நெட்டிசன்கள்

சென்னை தமிழக அரசு தமிழ் உச்சரிப்பைப் போல ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ததில் தவறுகள் உள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல ஊர்களின் பெயர்கள்…

’உடுக்கை’ பட இயக்குனர் திடீர் மரணம்.. நடிகை சஞ்சனா சிங் இரங்கல்..

நடிகைகள் அங்கிதா, சஞ்சனா சிங், மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படம் ’உடுக்கை’. புதுமுக இயக்குனராக பாலா மிர்தன் டைரக்டு செய்துள்ளார். இயக்குனர் பாலாமிர்தம் நேற்று திடீர்…

இரத்த வகையை பொறுத்து கொரோனா தாக்கும் வாய்ப்பு மாறலாம் : ஆய்வு தகவல்

லண்டன் லண்டனில் நடந்த ஒரு ஆய்வில் இரத்த வகையைப் பொறுத்து கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகரிக்க அல்லது குறையக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதல் உலக அளவில்…

இன்று முதல் திருப்பதி கோவிலில் பொது தரிசனத்துக்கு அனுமதி 

திருப்பதி இன்று முதல் அனைத்து பக்தர்களும் திருப்பதி கோவிலில் கட்டுப்பாட்டு விதிகளுடன் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. தற்போதைய…

ஆன்லைன் வழக்கு விசாரணை இடையில் ஆபாசமாக பேசிய வழக்கறிஞருக்கு அபராதம்

தூத்துக்குடி ஆன்லைன் வழக்கு விசாரணை இடையில் ஆபாசமாக பேசிய ஒரு வழக்கறிஞருக்குத் தூத்துக்குடி நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக வழக்கு விசாரணை ஆன்லைன்…

ஊரடங்கு தளர்வு : கடைகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டாத மக்கள்

டில்லி ஊரடங்கு தளர்வை ஒட்டி பல பெரிய கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். உலகெங்கும் வாடிக்கையாளர் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.87 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 2,87,155 ஆக உயர்ந்து 8107 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…