வடிவேலுக்காக ஸ்பெஷல் ஊத்தாப்பம்.. அப்படியொரு திருப்பு இப்படியொரு திருப்பு.
நடிகர் வடிவேலுவின் காமெடி ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதுவும் மீம் கிரியேட்டர்கள் அவரை தங்களது கடவுள் என்று கூறுகின்றனர். அவர் இல்லாமல் மீம்ஸ் வருவதே இல்லை என்றாகிவிட்டது.…