பிரேசிலை வேட்டையாடும் கொரோனா… ஒரே நாளில் புதிதாக 54,771 பேருக்கு பாதிப்பு…
பிராசிலயா: பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று மிகத்தீவிரமடைந்து உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 54,771 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி…