சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் நாளை முதல் சலூன் திறக்க அனுமதி…
சென்னை: தமிழகத்தில் சென்னை மாநகரப் பகுதியை தவிர்த்து, நாளை முதல் மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகளில் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் இயங்குவதற்கு தமிழகஅ அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…