Month: May 2020

7 நாட்கள், 64 விமானங்கள் – இந்தியர்களை மீட்பதற்கான ஏற்பாடு இது!

புதுடெல்லி: வெளிநாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படும் சுமார் 14,800 இந்தியர்களை மீட்டுவர, சுமார் 64 விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200 முதல் 250 நபர்கள் வரை…

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 357 ஆக உயர்வு….

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில், கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களில் 357 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா…

கோயம்பேடு கொரோனா வயநாடு வரை பரவியது…

திருவனந்தபுரம்: கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று கேரள மாநிலம் வயநாடு வரை பரவி உள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில்…

சென்னையில் 2000ஐ கடந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: மக்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2008 ஆக உயர்ந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

சோதனை செய்தபிறகே வெளிநாடுகளில் இருந்து இந்தியர்ளை அழைத்து வர வேண்டும்… கேரள முதல்வர்

திருவனந்தபுரம்: கொரோனா சோதனை செய்தபிறகே வெளிநாடுகளில் இருந்து இந்தியர்ளை அழைத்து வர வேண்டும் என்று மத்தியஅரசிடம் வலியுறுத்தி இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.…

ஓய்வுக்கு பின் மீண்டும் சேர்க்கப்பட்ட 368 பணியாளர்கள் நிறுத்தம்: தெற்கு ரயில்வே உத்தரவு

டெல்லி: ஓய்வுக்கு பின் மீண்டும் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது தெற்கு ரயில்வே. கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் 17ம்…

கேரளா பாணியை பின்பற்றும் திருப்பூர்… மற்ற மாவட்டங்களும் பின்பற்றுமா?

திருப்பூர்: தமிழகத்தில் வரும் 7ந்தேதி (நாளை மறுதினம்) டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். சமூக…

செல்போனில் ஆரோக்ய சேது செயலி இல்லையா? 6 மாதம் சிறை: நொய்டா போலீஸ் அறிவிப்பு

நொய்டா: ஸ்மார்ட்போன்களில் ஆரோக்ய சேது செயலி இல்லை என்றால் 6 மாதம் சிறை அல்லது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆரோக்யா…

போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்… தமிழகமுதல்வரின் தொலைக்காட்சி உரை விவரம்….

சென்னை: இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி நேரலையில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொரோனாவை தொற்று பரவலை எதிர்கொள்ள போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்…

ஆகஸ்ட் 1ந்தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு… மத்திய அரசு

டெல்லி: நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங் கள் திறக்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…