Month: May 2020

கோயம்பேட்டின் கொடூரம்: வேளச்சேரி காய்கறி வியாபாரி குடும்பத்தில் 12 பேருக்கு கொரோனா..!

சென்னை: கோயம்பேட்டில் காய்கறி வாங்கி தள்ளுவண்டிமூலம் விற்பனை செய்து வந்த வியாபாரியின் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது மக்களிடையே…

கர்நாடகா : ஊரடங்கு நிவாரணம்ரூ.1600 கோடி ஒதுக்கீடு – முழு விவரம்

பெங்களூரு ஊரடங்கு நிவாரணமாக கர்நாடக அரசு ரூ.1600 கோடியை ஒதுக்கி அதில் ஆட்டோ ஓட்டுனர், முடி திருத்துவோர் மற்றும் சலவை தொழிலாளிகளுக்கு ரூ. 5000 அளிக்க உள்ளது.…

ஊரடங்கால் பரிதாபம்.. தரமணியில் தற்கொலை செய்துகொண்டமுடிதிருத்தும் தொழிலாளி…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கஷ்டப்பட்டு வந்த முடிவெட்டும் தொழிலாளி ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டார். இந்த…

மக்கள் சேவை மையம் : வசந்தகுமார் எம்.பி.யை கண்டதும் கைது செய்யப்பட்ட குமரி மாவட்டகாங்கிரசார் விடுதலை…

நாகர்கோவில்: மக்கள் சேவை மையம் அமைத்த கன்னியாகுமரி காங்கிரசாரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்துதகவல் அறிந்த குமாரி மாவட்ட எம்.பி. வசந்தகுமார் அங்கு வந்ததைத் தொடர்ந்து, கைது…

கோயம்பேடு மூடல் எதிரொலி: காய்கறிகள் விலையை உயர்த்திய வியாபாரிகள்…

சென்னை; கொரோனா பரவல் ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்ந்து கண்டறியப்பட்ட நிலையில், மார்க்கெட் முழுவதும் மூடப்பட்டு உள்ளது. தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி திருமழிசை பகுதியில் நடைபெற்று…

வியத்தகு எடை இழப்புடன் பிறந்த நாளை கொண்டாடும் பிரபல பாடகி அடீல்….!

பிரபல பாடகி அடீல் சொந்த விஷயங்களை அதிகம் வெளியில் பகிர்வதில்லை. இருப்பினும் தனது வியத்தகு எடை இழப்பை பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை அவரால். தனது 32…

சென்னை டிஜிபி அலுவலகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா…

சென்னை: காவல்துறை தலைவர் அலுவலகமான டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் 8 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 8 பேர்…

காய்ந்து கிடக்கும் குடிமகன்கள் காசுக்கு எங்கே போவார்கள்..?

தமிழகத்தில் சென்னை தவிர, மே 7ம் தேதி முதல் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அண்டை மாநிலங்கள் சிலவற்றில் மதுக்கடைகள்…

மிரட்டும் கோயம்பேடு கொரோனா: சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களும் பாதிப்பு… விவரம்

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. இன்று பல்வேறு மாவட்டங்களில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தை…

வளைகுடாவில் இருந்து இந்தியா வரும் விமானங்களில் விலக்கப்படும் சமூக விலகல்: 2 லட்சம் பேர் திரும்ப ஏற்பாடு

துபாய்: துபாயில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களில் சமூக விலகல் இருக்காது என்பது அதிர்ச்சியை தருகிறது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் சொந்த ஊர்…