Month: May 2020

மேலும் 526: தமிழகத்தில் இன்று (09/05/2020) கொரோனா பாதிப்பு நிலவரம் …

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை…

துபாயில் இருந்து சென்னை வந்தவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்

சென்னை துபாயில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் அமீரகத்தில் சிக்கி இருந்த இந்தியர்கள் நேற்று வந்தே பாரத மிஷன் சிறப்பு விமானம்…

தமிழகத்தில் காவல்துறையைச் சேர்ந்த 107 பேர் கொரோனாவால் பாதிப்பு…

சென்னை: தமிழகம் முழுவதும் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 107 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு ஊரடங்கு…

கொரோனா வைரஸ் தானாகவே போய்விடும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

வாஷிங்டன்: தடுப்பூசி இல்லாமல் கொரோனா வைரஸ் இந்த உலகை விட்டு சென்றுவிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவில் கொரோனாவின் கோர தாண்டவம் இன்னும்…

வைரஸுடன் வாழ்க்கை நடத்த மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் : மத்திய அரசு

டில்லி இனி கொரோனா வைரஸுடன் வாழ்க்கை நடத்த மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லவ் அகர்வால் கூறி உள்ளார்.…

அழகிய குளம் கட்டுவதற்காக, தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை இடித்து விரட்டிய ம.பி. பாஜக மாநில அரசு…

ரேவா: மத்திய பிரதேச மாநிலத்தில் குதிரைப்பேரம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக, அங்குள்ள ரேவா மாவட்டத்தில் அழகிய குளம் அமைப்பதற்காக, அந்த பகுதியில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட…

சென்னை : கொரோனா மருந்து சோதனையில் உயிரிழந்த மருந்து நிறுவன ஊழியர்

சென்னை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்ட ஒரு மருந்து நிறுவன ஊழியர் மரணம் அடைந்து அந்த நிறுவன அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுஜாதா பயோடெக் என்னும்…

திருமழிசை காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்த ஈபிஎஸ், ஓபிஎஸ்..

சென்னை: சென்னையை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தையை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இன்று மாலை நேரில்…

உதயநிதிக்கு ஜோடியாகிறார் அனு இம்மானுவேல்….!

லாக்டவுன் காரணமாக சில மாதங்களுக்கு முன் தொடங்க இருந்த மகிழ்திருமேனியின் படம் தள்ளிப் போனது. இப்போது ஊரடங்கு முடிந்ததும் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் உதயநிதி…

கொரோனா: ஃபாவிபிராவிர் (Favipiravir) மருந்தின் சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ள இந்தியாவின் CSIR

இந்தியாவின் பிரதமரை தலைவராகக் கொண்ட CSIR எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், ஃபாவிபிராவிர் (Favipiravir) மருந்தை பயன்படுத்தி கோவிட் -19 க்கு எதிரான மருத்துவ…